காலக்ஸி எஸ் டூயோஸ் 2 போனின் அடுத்த மேம்பட்ட பதிப்பாக, சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன் சாம்சங்க் காலக்ஸி எஸ்
டூயோஸ் 3 (SM-G313HU) ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,590 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,சில விற்பனையாளர்கள், இந்த போனை ரூ.7,999க்கு விற்பனை செய்திட முன்வந்துள்ளனர். இது ஏற்கனவே வெளியான காலக்ஸி எஸ் 4 போனின், 3ஜி மற்றும் டூயல் சிம் பதிப்பாக உள்ளது. இதில் 800 x 480 பிக்ஸெல் திறன் கொண்ட 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் உள்ளது. இயங்கும் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்டது. சாம்சங் நிறுவனத்தின் வழக்கமான டச்விஸ் இடைமுகம், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 5 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா, 0.3 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமரா ஆகியவை தரப்பட்டுள்ளன.
சென்ற ஜூலை மாதம், சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி ஸ்டார் 2, காலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் காலக்ஸி ஏஸ் என்.எக்ஸ்.டி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது நினைவிருக்கலாம். இரண்டு சிம் இயக்கம் இதில் கிடைக்கிறது. இதில் ராம் மெமரி 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. ஆகவும் இருக்கும். இதனை அதிகப்படுத்த எக்ஸ்பான்ஷன் ஸ்லாட் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகின்றன. 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்கு பயன்படுகின்றன. இதன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இன்னும் சில வாரங்களில் இது அனைத்து கடைகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக