லாவா ஐரிஸ் 5 புதிய ஸ்மார்ட்போன்கள்

லாவா நிறுவனம் அதன் ஐரிஸ் வரம்பில் 5 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது - ஐரிஸ் 404 பிளேர், ஐரிஸ் 400s, ஐரிஸ் 250, ஐரிஸ் 410
மற்றும் ஐரிஸ் 400 கலர்ஸ் . இதன் விலை ரூ. 4,000 முதல் ரூ.6,000 வரை இடையில் இருக்கும். எனினும், நிறுவனம் தற்போது அனைத்து தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் பற்றி வெளிப்படுத்தப்படவில்லை. 

நிறுவனத்தின் 5-ல் 3 ஸ்மார்ட்போன்கள் (ஐரிஸ் 400s, ஐரிஸ் 250, மற்றும் ஐரிஸ் 400 கலர்ஸ்) 3G இணைப்பு கொண்டுள்ளது,  மேலும் மற்ற ஸ்மார்ட்போன்கள் ஐரிஸ் 410 மற்றும் ஐரிஸ் 404 பிளேயர் மட்டும் 2G (ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ) ஆதரவு கொண்டுள்ளது. 

லாவா ஐரிஸ் 404 பிளேயர்: 

முன்னதாக, லாவா ஐரிஸ் 404 பிளேயர் ஸ்மார்ட்போன் சமீபத்தில் மின் வர்த்தக இணைய தளம் வழியாக ரூ. 4,199 விலைக்கு விற்பனைக்கு சென்றது. ஐரிஸ் 404 பிளேயர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே உள்ளது. ரேம் 512MB உடன் 1.3GHz டூயல் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. லாவா ஐரிஸ் 404 பிளேயர் ஸ்மார்ட்போனில் 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. லாவா ஐரிஸ் 404 பிளேயர் இணைப்பு விருப்பங்கள், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், Wi-Fi, 802.11b/g/n, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-USB உள்ளிட்டவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. 

லாவா ஐரிஸ் 400s: 

லாவா ஐரிஸ் 400s ஸ்மார்ட்போன் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி WVGA  டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ரேம் 512MB உடன் இணைந்து 1GHz டூயல் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில், இப்போதைய தேதியில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. லாவா ஐரிஸ் 400s ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. 

லாவா ஐரிஸ் 250: 

லாவா ஐரிஸ் 400s போன்று லாவா ஐரிஸ் 250 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT  டிஸ்ப்ளே வருகிறது. இதில் ரேம் 512MB உடன் இணைந்து 1GHz டூயல் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. லாவா ஐரிஸ் 250 ஸ்மார்ட்போனில் 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் 1400mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.   

லாவா ஐரிஸ் 400 கலர்ஸ்: 

குறிப்பாக, லாவா ஐரிஸ் 400 கலர்ஸ் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குவதுடன் லாவா ஐரிஸ் 250 போன்று ஒரே மாதிரியான குறிப்புகளை கொண்டு வருகிறது. 

லாவா ஐரிஸ் 410: 

இறுதியாக, லாவா ஐரிஸ் 410 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது மற்றும் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் ரேம் 512MB உடன் இணைந்து 1.3GHz டூயல் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. லாவா ஐரிஸ் 410 ஸ்மார்ட்போனில் 3-மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் 1700mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.   

லாவா ஐரிஸ் 404 பிளேயர் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.3GHz டூயல் கோர் ப்ராசசர்,
  • 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
  • ஜிபிஆர்எஸ் / எட்ஜ்,
  • Wi-Fi 802.11b/g/n,
  • ப்ளூடூத்,
  • ஜிபிஎஸ்,
  • மைக்ரோ-USB,
  • 2G,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1400mAh பேட்டரி.

லாவா ஐரிஸ் 400s ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி WVGA  டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1GHz டூயல் கோர் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
  • 3G,
  • ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,
  • 1400mAh பேட்டரி.

லாவா ஐரிஸ் 250 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT  டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1GHz டூயல் கோர் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 3.2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
  • 3G,
  • ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்,
  • 1400mAh பேட்டரி.

லாவா ஐரிஸ் 400 கலர்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT  டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1GHz டூயல் கோர் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
  • 3G,
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1400mAh பேட்டரி.

லாவா ஐரிஸ் 410 ஸ்மார்ட்போன் குறிப்புகள்:

  • 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் டிஸ்ப்ளே,
  • ரேம் 512MB,
  • 1.3GHz டூயல் கோர் ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
  • 3-மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 0.3-மெகாபிக்சல் முன் எதிர்க்கொள்ளும் கேமரா,
  • 2G (ஜிபிஆர்எஸ் / எட்ஜ்),
  • ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
  • 1700mAh பேட்டரி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget