கர்ப்பமான கோலிவுட் நடிகைகள்

நடிகைகள் சினேகாவும் ஜெனிலியாவும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெனிலியா இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை
காதலித்து மணந்தார். 2012–ல் இவர்கள் திருமணம் நடந்தது. ஜெனிலியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை ரிதேஷ் தேஷ்முக் அறிவித்து உள்ளார். கர்ப்பமாக இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஜெனிலியா தவிர்த்து வருகிறார். படங்களிலும் நடிக்க வில்லை. டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இதுபோல் சினேகாவும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. சினேகாவுக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் 2012–ல் திருமணம் நடந்தது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget