இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போனாக விரைவில் வெளியிடப்படும் என்று செல்கான் நிறுவனம் அறிவித்து வந்துள்ள மொபைல் ஸ்மார்ட்
போன் செல்கான் மில்லினியம் அல்ட்ரா க்யூ 500. இதன் திரை 5 அங்குல அகலம் உடையது. ஓ.ஜி.எஸ். தொழில் நுட்பத்தில் உருவானது. VideoCore IV GPU இணைந்த இதன் குவாட் கோர் ப்ராசசர் (Broadcom BCM23550) 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது.
ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் பின்புறமாக 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. முன்புறமாக, 2 எம்.பி. திறன் கேமரா தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ இயங்குகிறது. இந்த போனின் தடிமன் 8 மிமீ. எடை 149 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரியின் திறன் 2,500 mAh. வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ. 9,999.

கருத்துரையிடுக