இணைய வர்த்தக தளங்களில், எல்.ஜி. நிறுவனம் தன் எல் 60 மொபைல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. விரைவில் இது விற்பனை
மையங்களிலும் கிடைக்கும். இதன் அதிக பட்ச விலை ரூ. 9.000. இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட விலை இது
என்றாலும், சென்ற வாரம் இதன் விலை ரூ.7,990 ஆக இருந்தது.
இதன் சிறப்பம்சங்கள்: 4.3 அங்குல அளவில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், இதன் பிக்ஸெல் திறன் 800 x 400. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் ப்ராச சர் இயங்குகிறது. ராம் மெமரி 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. முன்புறமாக 0.3 எம்பி கேமரா இயங்குகிறது. இந்த மொபைல் போனின் பரிமாணம் 66.3×124.1×12 மிமீ. எடை 122 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன. இதன் பேட்டரி 1700 mAh திறன் கொண்டதாக உள்ளது.

கருத்துரையிடுக