உங்களிடம் விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டர் உள்ளதா? இங்கு தரப்பட்டுள்ள ஆர்வமூட்டும் குறிப்பினைப் படித்து
அதில் சோதனை செய்து பார்க்கவும். Win + X அழுத்தவும். உடன், நீங்கள் உங்கள் விண்டோஸ் 7 லேப்டாப் கம்ப்யூட்டர் திரையில், டேஷ்போர்ட் ஒன்று காட்டப்படும். இதில் கம்ப்யூட்டரை மானிட்டர் செய்திடலாம். கீ செயல்பாடுகளையும் இதன் வழியில் கட்டுப்படுத்தலாம்.
மானிட்டர் திரையின் ஒளி அளவை மாற்றலாம். ஒலி அளவை பட்டைக் கோடு மூலம் அதிகரிக்கவும் குறைக்கவும் செய்திடலாம். பேட்டரியின் மின் சக்தி எந்த அளவில் உள்ளது என அறியலாம். வயர்லெஸ் இணைப்பினை இணைக்கலாம்; நீக்கலாம். உங்கள் இணைப்பினையும் கண்காணிக்கலாம். வேறு ஒரு மானிட்டரை இணைத்து அதனையும் கட்டுப்படுத்தலாம். விண்டோஸ் 8.1 உள்ள சிஸ்டத்தில் விண் கீ + எக்ஸ் இன்னும் பல வசதிகளுக்கான ஆப்ஷன் தரும்.

கருத்துரையிடுக