கர்ப்பிணி பெண்கள் அணியும் காலணிகள் மிக மென்மையாக இருக்க வேண்டும். வழுவழுப்புடைய பிளாஸ்டிக் காலணிகளை
அவர்கள் அணியக்கூடாது.
காலணியால் கர்ப்பிணி பெண்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டால் அது அவர்களது வயிற்றிலிருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்பது ஆய்வுரீதியான உண்மையாகும்.
கர்ப்பிணிகளின் மகிழ்ச்சி, கோபம், சோர்வு அனைத்தும் வயிற்றில் இருக்கும் சிசுவிடமும தாக்கத்தை ஏற்படுத்தும. காலணிகள் அசவுகரியமாக இருந்தால் அதனால் கர்ப்பிணிக்கு ஏற்படும் உணர்வு ரீதியான மாற்றங்களும் சிசுவை தாக்கும்.
அதனால் சில நாடுகளில் வருங்கால தலைமுறையை சிறப்பாக உருவாக்க, கர்ப்பிணிகளுக்கு அரசே இலவசமாக விசேஷ காலணிகளை வடிவமைத்து கொடுக்கிறது. அது மென்மையாக, மணத்தோடு தயார் ஆகிறது.

கருத்துரையிடுக