அகுவா 4 எக்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் விலையில், ஸ்மார்ட் போன் ஒன்றை அகுவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 4 அங்குல
அளவில் WVGA திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 2 எம்.பி. பின்புறக் கேமரா, முன்புற வி.ஜி.ஏ. கேமரா, இரண்டு சிம் இயக்கம், 3ஜி இணைப்பு, 256 எம்.பி. ராம் மெமரி, 512 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
இதன் பேட்டரி 1,300 mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் 3ஜி இணைப்பு தரும் ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் 4.2 சிஸ்டத்துடன் விற்பனைக்கு உள்ள மலிவான போனாக இது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக