நடிகை பிபாஷா பாசுவிடம், 'உங்களுடன் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்து விட்டனர். நீங்கள் காலதாமதம் செய்து வருவது ஏன்' என,
சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நான் திருமண பந்தத்தை மதிக்கிறேன். ஆனால், நான் ஒவ்வொரு முறை திருமணத்திற்கு தயாராகும் போதும், ஏதாவது நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இதனால் தான், திருமணத்தை தள்ளிப் போடுகிறேன். தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள தயாராகி விடுவேன்' என, கூறியுள்ளார்.

கருத்துரையிடுக