மணப் பெண்கள், திருமணத்தின்போது தாங்கள் அணிய இருக்கும் ஆபரணங்களை மிக கவனமாகத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மணவிழாவில் முதலில் தங்கள் முகத்தை பார்க்கும் உறவு, நட்பு கூட்டம் அடுத்து, கழுத்தைதான் பார்க்கும் என்பது அவர்களுக்கு தெரிந்த விஷயம்தான்!
கண்ணுக்கு அழகாய், மணப் பெண்ணுக்கு அழகாய் இருக்கவேண்டிய முதன்மை ஆபரணம், நெக்லஸ். பாரம்பரிய மாடல்களில் செட்டிநாடு டிசைன்களை பின்தள்ளிவிட்டு மொகலாய டிசைன்களான குந்தன் ஆபரணங்கள் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றன.
கேரளாவைச் சேர்ந்த மணப்பெண்கள் கதகளி ஸ்டைல் நெக்லஸ்களை விரும்புகிறார்கள். தென்னிந்தியாவில் இப்போது எக்கச்சக்கமான டிசைன்கள் வந்து குவிவதால், மணப்பெண்கள் நெக்லஸ் தேடுதல் வேட்டையில் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறத்தான் செய்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த புத்தம்புது நெக்லஸ் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பார்த்து பலன் பெறுங்கள்.
* பளிச்சென கண்களை ஈர்க்கும் பாரம்பரிய குந்தன் மாலை.
* அழகு நிறைந்த அடக்கமான டிசைனர் எனாமல் மாலை.
* பார்த்தாலே தெரியுமே கதகளி மாலை.
* அழகழகாய் கற்கள் பதித்த பெரோசியஸ் ஸ்டோன் மாலை.
* டிசைனர் எனாமல் மாலை.
* முத்துக்கள் கோர்த்த பாரம்பரிய டிசைன்.
* கும்க்ரு, ரூபி கலந்த குந்தன் ஸ்டைல்.
* பாரம்பரிய முல்லை மொட்டு டிசைன்
* பாரம்பரிய வட இந்திய டிசைன் மாலை.
* எனாமல் வித் ரூபி டிசைனர் மாலை.
* காப்பர் பினிஷிங் குந்தன் மாலை.

கருத்துரையிடுக