நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும். இளம் சூடான
ஆலிவ் ஆயிலை தினமும் நகம், விரல்களில் தடவி 15 மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் நகம் உறுதியாக உடைவது குறையும். தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது.
நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக என்பதை மட்டும் பார்க்கலாம் நல்ல தரமானதா என்பதை பார்த்து தேர்ந்தெடுங்கள். சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.
அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். தினமும் நகத்தில் அழுக்கு சேராமல் சுத்தம் செய்து விடுங்கள்.

கருத்துரையிடுக