கடந்த சில மாதங்களுக்கு முன் மைசூரில் தொடங்கிய, லிங்கா படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்றது. சமீபத்தில்
ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா கலந்துகொண்ட ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. இந்தப்பாடல் காட்சி உடன் லிங்கா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் இன்னும் ஒரேயொரு பாடல் மட்டுமே பாக்கியாம். அப்பாடல் தவிர எல்லாம் முடிந்து விட்டது. அடுத்து படமாக்கவுள்ள பாடல் காட்சி ரஜினியின் அறிமுகப்பாடலாம். பொதுவாக ரஜினியின் அறிமுகப்பாடலை உள்ளூரில்தான் எடுப்பார்கள்.

கருத்துரையிடுக