முகம் ஜொலிக்க என்ன செய்யலாம்

இன்றைய பெண்களுக்கு மாசு மருவற்ற சருமம் வேண்டும் எண்ணம் இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை
செலவழிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே நீங்கள் அழகு ராணியாக ஜொலிக்க முடியும்.   

பால் பவுடர் – 1 டீஸ்பூன் 
தேன் – 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் 
பாதாம் எண்ணெய் – 1/2 டீஸ்பூன் 

இவைகளை நன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு முகத்தை நன்றாக கழுவி பருத்தியினாலான துணியால் மென்மையாகத் துடைத்து பின் கலந்து வைத்துள்ள கலவையை முகத்தில் பூசி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் இரு வாரங்கள் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்சுருக்கம் மாறி முகம்பொலிவு பெறும். 

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து நன்றாக பிசைந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளக்கும். 

நகை அணிந்து கருத்துப்போய் உள்ள கழுத்துப்பகுதிகளிலும் தடவினால் கருப்பு நிறம் மாறும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget