மார்பக புற்றுநோய் யாரை தாக்கும்

* 40 வயதை கடக்கும் பெண்களை தாக்கலாம். 

* ரத்தபந்தம் கொண்ட யாருக்கேனும் மார்பகம்- சினைப்பை- பெருங்குடல் புற்றுநோய் ஏதாவது
இருந்திருந்தால் பாரம்பரிய அடிப்படையில் அடுத்த தலைமுறையையும் பாதிக்கலாம். 

* 35 வயதுக்கு மேலும் கர்ப்பம் தரிக்காதவர்களை தாக்கும். 

* குழந்தை பேறு இல்லாதவர்கள் 

* தாய்ப்பால் புகட்டாதவர்கள் 

* 11 வயதுக்கு முன்பே வயதுக்கு வந்தவர்கள் 

* 55 வயதுக்கு மேலும் மாதவிலக்கு ஏற்படுகிறவர்கள். 

* கருப்பையை நீக்கியவர்கள் 

* மருந்து, மாத்திரை மூலமாக ஹார்மோன் எடுத்துக் கொண்டவர்கள். 

* உடல் குண்டானவர்கள் - ஆகியோர்களை மார்பக புற்றுநோய் தாக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget