ஏக் தா டைகர், ஜப் தக் ஹை ஜான், தூம் 3 ஆகிய படங்களின் மகத்தான வெற்றியின் காரணமாக பாலிவுட்டின் ராசியான நடிகை எனப் பெயர்
வாங்கியவர் கத்ரினா கைப். இந்த ராசி பேங் பேங் படத்திலும் தொடர்வதாகவும், அது ரிலீசான அன்றே மெகா ஹிட் ஆகி உள்ளதாகவும் பாலிவுட் பேச்சுக்கள் எழுந்துள்ளது.ஆக்ஷன் கலந்த பொதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் கத்ரினாவின் மாறுபட்ட நடிப்பும், ஆக்ஷனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஆக்ஷன் சீன்களுக்காக கத்ரினா கடுமையாக உழைத்துள்ளார் என இந்தி பத்திரிக்கைகளும் கத்ரினாவை புகழ்ந்து தள்ளி வருகின்றன. மேலும் அழகிய பெண்ணாக வரும் கத்ரினா, தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் எனவும், அதிலும் டைமிங் காமெடிகளிலும் கத்ரினா அசத்தி உள்ளார் எனவும் கூறுகிறார்கள். ராஜ்வீர்-ஹர்லீன் ரொமான்ஸ் காட்சிகள் நெஞ்சை அள்ளும் விதமாக அற்புதமாக அமைந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
பேங் பேங் படத்தின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிதஅது வருவதால் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக பேங் பேங் இருக்குமாம். கத்ரினாவின் இரு மாறுபட்ட நடிப்பிற்காகவே இந்த படத்தின் வசூல் 100 கோடியை கடந்து சாதனை படைக்கும் என்றும் கூறப்படுகிறது. கத்ரினாவின் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்கும் வகையில் பேங் பேங் படம் இருக்குமாம்.

கருத்துரையிடுக