கூகுளின் புதிய மொபைல் சேட் அப்ளிக்கேஷன்

மென்பொருள் நிறுவனமான கூகுள் நிறுவனம் இந்தியா மற்றும் ஏனைய வளர்ந்து வரும் சந்தைகளில் மொபைல் மெசேஜிங்
அப்ளிக்கேஷனை சோதனை செய்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அப்ளிக்கேஷனின் வளர்ச்சி ஆரம்ப கட்டங்களில் உள்ளது என்றும, மேலும் இது கூகுள் உள்நுழைவுக்கு பயன்படுத்த கட்டாயமாக்கப்படவில்லை என்றும் தினசரி நாளிதழ் கூறியுள்ளது. இது வாட்ஸஆப், லைன் மற்றும் ஹய்க் போன்ற மொபைல் சேட்களுக்கு போட்டியாக தயாரிக்கப்படுகிறது. இந்திய மொழி ஆதரவு மற்றும் குரலில் இருந்து உரை செய்தியாக மாற்றும் திறன் கொண்டதாக இருக்கும் என்று ஒரு செய்தித்தாளில் தகவல் தெரிவித்துள்ளது. கூகுள் செய்தி தொடர்பாளர், ஊகத்திற்கு நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget