கிளாமரில் பின்னி பெடலெடுத்த காஜல்

முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தபோதும் சமீப காலமாக காஜல்அகர்வால் பற்றிய பரபரப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதற்கான
காரணம் என்னவென்று ஆராய்ந்த காஜலுக்கு, ஸ்ருதிஹாசன் போன்ற சில நடிகைகளின் அதிரடி கவர்ச்சி பிரவேசம்தான் தன்னை இப்படி பின்தங்க வைத்து விட்டது என்பது இப்போது புரிந்திருக்கிறதாம்.

அதனால் கிளாமர் காட்சிகளில் அளவுகோல் வைத்து நடித்து வந்த காஜல், தெலுங்கில் ராம்சரணுடன் நடித்துள்ள கோவிந்துடு அந்தரி வாடேலே என்ற படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளாராம். ராம்சரணுடன் ரொமான்ஸ் காட்சிகளில் ஒட்டி உறவாடியிருக்கும் காஜல், ஓரிரு காட்சியில் கிட்டத்தட்ட அரை நிர்வாணமாகவும் நடித்துள்ளாராம். 

கிட்டத்தட்ட பிட் பட நடிகை ரேஞ்சுக்கு அப்படத்தில் நடித்துள்ளாராம் காஜல். அதையடுத்து படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பியபோது, காஜல்அகர்வாலா இப்படி நடித்திருக்கிறார் என்று அதிர்ந்து போனார்களாம். அதோடு, இந்த காட்சிகளையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று கத்தரிக்கோலை தீட்டி விட்டார்களாம்.

இருப்பினும், படத்தில் இல்லாத காட்சிகளை இணையதளங்களில் வெளியிட்டு படத்துக்கு பரபரப்பு கூட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறதாம் அப்படக்குழு.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget