'த்ரிஷ்யம்' ரீ-மேக்கான 'பாபநாசம்' படத்தில், திருநெல்வேலி அண்ணாச்சியாக நடிக்கிறார் கமல். இந்த படத்தில் நடிப்பதற்காக, நெல்லை தமிழ் பேச
பயிற்சி எடுத்தாராம். இதுவரை நெல்லையில் படப்பிடிப்பு நடத்தி வந்த, 'பாபநாசம்' யூனிட், அடுத்து கேரளா மாநிலம் தொடுபுழாவில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துகிறது.

கருத்துரையிடுக