கூத்தும் கும்மாளமுமாய் எமி ஜாக்சன்

இங்கிலாந்து இறக்குமதி நடிகை எமி ஜாக்சன், 'ஏக் திவானா தா' என்ற இந்தி படத்தில், பிரதீக்குடன் நடித்த போது, காதல் கிசுகிசுவில்
சிக்கினார்.இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,'பிரதீக்குடன் எனக்கு ஏற்பட்டது காதல் அல்ல; நட்பு மட்டுமே. அவரைப் போன்று தான் ஆர்யாவும் என் நண்பர் பட்டியலில் உள்ளார். இந்த நட்பை காதல் என்று யாராவது கூறினால், அதைவிட சிறந்த காமெடி வேறு எதுவும் இருக்க முடியாது' என்றார்.மேலும், 'லண்டனில் எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள் உள்ளனர். நாங்க எல்லாம் ஒன்று கூடி விட்டால் ஒரே கூத்து, கும்மாளம் தான். அந்த சந்தோஷமே தனி. இந்திய படங்களில் நடிக்க வந்த பின் என் லண்டன் நண்பர்களை ரொம்பவே மிஸ் பண்றேன்' என்கிறார் எமி ஜாக்சன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget