மொபைல் போன் நம் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இன்று உலகில் பரவலாக மிக விலையுயர்ந்த மொபைல் போன்
முதல் மலிவான போன்கள் வரை உள்ளது. இன்றைய சமூகத்தில் மக்கள் தங்கள் கைபேசி முலமாக பல வேலைகளை முடித்து கொள்கின்றனர். இன்றைய மக்கள் தனது வாழ்வின் நுழைவாயிலாக செல்போனை கருதுகின்றனர். தொழில் நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களால் கணினியில் செய்யும் வேலையை தற்போது மொபைல் போன் மூலம் செய்ய முடியும்.
இன்று செல்போனுக்காக மக்கள் செய்யும் செலவை கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது. இன்று தொலைபேசி சந்தையில் உலகின் டாப் 10 மிகவும் விலையுயர்ந்த மொபைல் போன்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

10. வெர்டு சிக்னேச்சர் டயமண்ட் : விலை $ 88,000
9. ஐபோன் பிரின்சஸ் பிளஸ் : விலை $ 176,400
8. பிளாக் டயமண்ட் VIPN ஸ்மார்ட்போன் : விலை $ 300,000
7. வெர்டு சிக்னேச்சர் கோப்ரா : விலை $ 439.000
6. கிரிசோ லூக்ஸர் லாஸ் வேகாஸ் ஜாக்பாட் : விலை $ 1 மில்லியன்
5. டயமண்ட் கிரிப்டோ ஸ்மார்ட்போன் : விலை $ 1.3 மில்லியன்
4. கோல்ட் விஸ் லு மில்லியன் : விலை $ 1.3 மில்லியன்
3. ஐபோன் 3 ஜி கிங்ஸ் பட்டன் : விலை $ 2.4 மில்லியன்
2. சுப்ரீம் கோல்ட் ஸ்ட்ரைக்கர் ஐபோன் 3 ஜி 32 ஜிபி வரை : விலை $ 32,00,000
1. டயமண்ட் ரோஸ் ஐபோன் 4 32GB : விலை $ 8 மில்லியன்
கருத்துரையிடுக