தேவையான பொருட்கள்
எண்ணெய்
பூண்டு மிளகாய்பொடி
பருப்பு பொடி
வெங்காயம்
குடை மிளகாய்
காரட் - 200 g
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், குடை மிளகாய் மற்றும் காரட் இவற்றை பொடியாக நறுக்க வேண்டும்.
நறுக்கிய காரட்டை ஒரு ஸ்டீம் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் சூடானதும் வெங்காயம் வதக்கி (பொன்னிரமாகனும்னு அவசியம் இல்லை) குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
குடை மிளகாய் பாதி வெந்ததும் காரட், உப்பு மற்றும் பொடிவகைகளை சேர்த்து நன்கு வதக்கி சுருண்டு வந்ததும் இறக்கவும்.

கருத்துரையிடுக