ஸ்பைஸ் நிறுவனம் அண்மையில் தன்னுடைய எம்.ஐ. 549 ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச
சில்லரை விலை ரூ. 7,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவில் 1080p டிஸ்பிளேயுடன் உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. இதில் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் ஆட்டோ போகஸ் வசதிகள் கிடைக்கின்றன. முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3ஜி இணைப்புடன் இது இயங்குகிறது.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் 9.3 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். ஆகியன இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,000 mAh திறன் கொண்டது. இதன் வடிவமைப்பு ஐபோன் 6 போலவே தோற்றமளிக்கிறது.

கருத்துரையிடுக