இறால் 65

தேவையான பொருட்கள்:

பெரிய இறால் – 20
இஞ்சி – 1 துண்டு (பொடியாக வெட்டவும்)
பூண்டு – 5 பல் (பொடியாக வெட்டவும்)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக வெட்டவும்)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கான் பிளவர் – 3 டீஸ்பூன்
மைதா – 3 டீஸ்பூன்
அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
ஆரஞ்சு சிவப்பு கலர் – 1 துளி
வெங்காயத்தாள் – 3 டீஸ்பூன் (பொடியாக வெட்டியது)
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இறால் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். பிறகு எண்ணெய் தவிர மற்ற பொருட்களை பஜ்ஜிமாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

இறாலை உப்பு போட்டு அரை வேக்காடு வேகவிட்டு எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget