'மதராசி, முனி' போன்ற படங்களில் நடித்த வேதிகாவுக்கு, அந்த படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதையடுத்து, அவர் நடித்த,
'பரதேசி' படத்தில், செமத்தியான வேடம் கிடைத்தது. ஆனாலும், அதில் கறுப்பு மை பூசி நடித்ததால், தன் இயற்கையான வெள்ளை நிற அழகு வெளிப்படாமல் போய்விட்டதே என, புலம்பி வந்தார். தற்போது, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், வரலாற்று பின்னணியில் உருவாகும் புதிய படத்தில், எந்தவித மேக் - அப்பும் இல்லாமல், இயற்கையான தன் வெண்ணிற அழகுடன் பட்டையை கிளப்பியுள்ளாராம். இதனால், தமிழில் தனக்கு பெரிய பிரேக் கிடைக்கும் என நம்புவதுடன், நல்ல வேடங்களும் கிடைக்கும் என்று, உறுதியுடன் கூறுகிறார், வெள்ளைப் புறா வேதிகா.

கருத்துரையிடுக