2014ம் ஆண்டில் பாலிவுட் நடிகர்களின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார்
சல்மான்கான். அவர் கடைசியாக ஒரு படத்துக்கு 60 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அமீர்கானின் சம்பளம் 45 கோடியாகவும், ஷாருக்கான் சம்பளம் 35 கோடியாகவும் அதிகரித்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் சம்பளம் 25 கோடி.
அடுத்த வரிசையில் வருகிறார் ஜான் ஆபிரகாம். ஒரு படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்குகிறார். ரன்பீர் கபூர் வாங்கும் சம்பளம் 15 கோடி, அஜய் தேவ்கானுக்கு 18 கோடி. அமிதாப்பச்சன் புகழின் உச்சியில் இருந்தபோது வாங்கிய சம்பளம் அதிகபட்சம் 6 கோடி. தற்போது 10 கோடி வாங்குகிறார்.
நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குகிறவர் ஐஸ்வர்யராய் 20 கோடி வாங்கினார். திருமணத்துக்கு பிறகு நடிக்கும் படங்களுக்கு 10 கோடி கேட்பதாக கூறப்படுகிறது. இவர் தவிர கரீனா கபூர் 12 கோடியும், பிரியங்கா சோப்ரா 9 கோடியும் சம்பளம் வாங்குகிறார்கள். 2013ம் ஆண்டு இவர்கள் வாங்கிய சம்பளத்தோடு ஒப்பிடும்போது 30 சதவிகிதம் சம்பளம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக