ஏர்டெல்லில் அறிமுகமாகும் ஒன் டச் இன்டர்நெட்

முதன் முதலாக மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு உதவிடும் வகையில், ஏர்டெல் நிறுவனம் ஒன் டச் இன்டர்நெட் என்ற
வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் WAP (Wireless Application Protocol) போர்டல் இதனை, இன் டர்நெட் வசதியை முதன் முதலாகப் பயன்படுத்துவோருக்கு வழங்குகிறது. இது 2ஜி மற்றும் 3ஜி ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, இலவசமாக எப்படி இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்ற விடியோவினையும் ஏர்டெல் காட்டுகிறது. இதனைப் பெற ஏர்டெல் சந்தாதாரர்கள் 111 என்ற எண்ணுக்கு போன் செய்திடலாம். அல்லது இந்த இணைய தளம் சென்று காணலாம். தற்போதைக்கு இந்த வழிகாட்டும் விடியோ ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கிறது. வரும் வாரங்களில், மேலும் எட்டு மொழிகளில் இந்த விடியோ வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget