லேசர் கருத்தரிப்பு பற்றி தெரியுமா

குழந்தைபேற்றில் சிக்கல் இருக்கும் தம்பதிகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பிரச்சனைகளுக்கு ஏற்ப சிகிச்சை முறையில்
மாற்றம் ஏற்படுகிறது.

மிகவும பலகீனமான விந்தக்களை கொண்டவர்களுக்கு பெண்ணின் கருமுட்டையை எடுத்து அதில் சிறுதுளையிட்டு விந்தணுவைச் செலுத்தி கர்ப்பம் தரிக்கச் செய்யப்படும் முறைக்கு ஐசிஎஸ்ஐ இக்ஸி என்று பெயர். தற்போது லேசம் மூலமாக கருத்தரிப்பு நடைபெறுகிறது. 

அதாவது குழந்தைப்பேறுக்கான எந்த சிகிச்சை முறைகளிலும் கரு உருவாகாத தம்பதிகளுக்கு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இம்முறையில் லேசர் உபயோகித்து கருத்தரிப்பு செய்யப்படுகிறது. இதில் வெற்றிக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. 

தற்போது ஏதாவதொரு காரணத்தால் குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்புவர்கள். அவர்களது சினை முட்டைகளை எடுத்து பதப்படுத்தி வைத்து கொண்டு பல ஆண்டுகள் கழித்து கூட அதே சினைமுட்டைகளை பயன்படுத்தி குழந்தை பேற்றை அடையலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget