ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் படங்களின் டீசருக்கு இணையாக இணைய தளத்தில் சக்கைபோடு
போடுகிறது ஜிட் என்ற படத்தின் டீசர். விவேக் ஆனந்த் இயக்கி உள்ள இந்தப் படம் ஒரு ஹாரர் படம்தான். ஆனால் அதற்கு இடையில் வரும் காட்சிகள்தான் டீசரை கிளிக் பண்ண வைக்கிறது.
படத்தின் ஹீரோயின் பாபி ஹண்டாவின் டாப்லஸ் பர்ஸ்லுக் போஸ்டர் ஆடியன்சை டீசரை நோக்கி இழுத்துக் கொண்டு செல்கிறது. ஹாலிவுட் படங்களையும் மிஞ்சுகிற அளவிற்கு லிப் லாக் கிஸ் தொடர்ச்சியாக வருகிறது. ஹீரோ கரவீன் சர்மாவும், பார்பி ஹண்டாவும் நிஜமான காதலன் காதலி எபெக்டோடு முத்தி தள்ளியிருக்கிறார்கள். படத்தில் முழு நிர்வாண காட்சிகளே இருக்கிறதாம். நல்ல வேளை அது டீசரில் இடம்பெற வில்லை.
"இது ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர். கதைக்கு தேவையான காட்சிகளைத்தான் வைத்திருக்கிறோம். வலிந்து ஒரு காட்சியைகூட திணிக்கவில்லை. டீசருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எங்களை திக்குமுக்காட வைக்கிறது" என்கிறார் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா.

கருத்துரையிடுக