தசைகளை வலுப்படுத்துவது எப்படி

பிளாங் உடற்பயிற்சி எனக்கூறப்படும் பயிற்சிகள் கோர் பயிற்சிகளை சார்ந்ததாகும்..இது ஒரு நிலையான பயிற்சி இதன் மூலம் வயிற்றில் உள்ள
தசைகள் முதுகுப்பகுதி தோள் பகுதி ஆகியவை பலம் பெறும்.. இதில் பல வகைகள் உள்ளது. 

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் உள்ள தசைகளை பலம் பெற செய்கின்றது இப்பயிற்சிகளின் மூலம் சம அளவு வலிமை உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வோர் இவற்றை எப்போதும் தொடர்ந்து செய்வது நல்லது…. 

இப்பயிற்சியை செய்யும் போது மூச்சை ஆழ இழுத்து வயிற்றில் உள்ள தசைகளை சுருக்கிப்பழக்கப்படுத்த வேண்டும்…. அப்போது உங்கள் இடைப்பகுதி மெலிய துவங்கும் … வயிற்று தசையினை உள்ளிழுக்கும் போது மூச்சு சீராக இருத்தல் வேண்டும்… 

இந்த் நிலையை டிரான்ஸ்வெர்ஸ் என்கிறோம் … இதை மனதில் இருத்தி உங்கள் வயிற்றில் உள்ள குறுக்குதசைகளை பலப்படுத்தினாலே உங்கள் இடுப்பு பகுதி சுருங்க துவங்கும் … ரெகுலர் பிளாங் உடற்பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தினால் ரிவர்ஸ் பிளாங் பயிற்சியானது பின்புற தசைகளுக்கு நல்ல பலனை தருகின்றது. சைட் பிளாங் எக்ஸர்சைஸ் உடலின் பக்கவாட்டில் உள்ள தசைகளை வலுப்படுத்துகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget