தேவையான பொருட்கள்
மைதா - 100 கிராம்,
பொடித்த சர்க்கரை - 100 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
முட்டை - 2, பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை
மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் சேர்த்துச் சலித்து வைத்துக் கொள்ளவும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு நுரைக்க அடிக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக பொடித்த சர்க்கரையை சேர்த்து அடிக்கவும். பின்பு அதில் முட்டையையும் வெனிலா எசென்ஸையும் சேர்த்து அடிக்கவும். அடித்த கலவையில் மைதா சேர்த்து, லேசாகக் கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய பேக்கிங் ட்ரேயில் போட்டு 180 டிகிரி சென்டிகிரேடில் 30-40 நிமிடங்கள் பேக் செய்யவும்.

கருத்துரையிடுக