தேவையான பொருட்கள்
புடலங்காய் -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -சிறிது
தக்காளி -1ல்பாதி
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
சாம்பார்தூள் -1ஸ்பூன்
தேங்காய் துறுவல் -1/4கப்
உப்பு -தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணை -2ஸ்பூன்
கடுகு -1/4ஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2ஸ்பூன்
கடலைபருப்பு -1/2ஸ்பூன்
செய்முறை
புடலங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே உள்ள விதைகளை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கவும். வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும். வாணலியில் எண்ணை ஊற்றி தாளிக்க கொடுத்ததை போட்டு வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி காய் சேர்க்கவும். காயை நன்றாக வதக்கி மஞ்சள்தூள்,சாம்பார்தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து வேகவிடவும். காய் பாதிவெந்தவுடன் உப்பு போட்டு வேகவிடவும்.தண்ணீர் வற்றி காய் வெந்தவுடன் தேங்காய் துறுவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

கருத்துரையிடுக