தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
மல்லித்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் - 1 1/2 கப்
வத்தல் மிளகாய்- 2
மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ் ஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி உப்பு போட்டு குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து இறக்கவும். தேங்காய்த்துருவல், வத்தல்மிளகாய், மஞ்சள்தூள், பெருஞ்சீரகம் இவற்றை கரகரப்பாக அரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அதில் அரைத்துவைத்துள்ள மசாலையும் சேர்த்து கிளறவும். பின்னர் வெந்த பீட்ரூட்டை சேர்த்துப்பிரட்டி இறக்கவும்

கருத்துரையிடுக