இரட்டை வேடத்தில் மிரட்டும் ஜாக்குலின்

கிக்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாட் அண்ட் செக்ஸி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவர் அடுத்து ''ராய்'' என்ற படத்தில் இரட்டை
வேடத்தில் நடிக்கிறார். ராய் படத்தில், ஜாக்குலின், இயக்குநர் மற்றும் கலை இயக்குநராக நடிக்க இருப்பதாகவும், இதில் ஜாக்குலின், தியா எனும் கேரக்டரிலும், ஆயிஷா எனும் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், தியா கேரக்டருக்கு ரன்பீர் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பூசன் குமார் கூறுகையில், முதன்முறையாக ஜாக்குலின் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இரண்டு வேடங்களும் வித்தியாசமானது. நிச்சயம் அவரது கேரக்டர் ரசிகர்களை கவரும். இந்தப்படத்தில் அர்ஜூன் ராம்பாலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். அடுத்தாண்டு பிப். 13ம் தேதி படம் ரிலீஸாகிறது என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget