பாலியல் தொழிலாளியாக கலக்கும் ஸ்ரேயா

கடந்த ஆண்டு ஸ்ரேயா தெலுங்கில் நடித்த படம் பவித்ரா. இதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். துணிச்சலுடன் கவர்ச்சியாகவும்
நடித்திருந்தார். அவருடன் ரோஜா, தணிகல பரணி, சாய்குமார் நடித்திருந்தனர். ஜனார்த்தன் மகரிஷி இயக்கி இருந்தார். இந்தப் இடம் இப்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்து. "பேரு மட்டும்தான் பவித்ரா" என்ற பெயரில் வருகிற 28ந் தேதி ரிலீசாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ஸ்ரேயாவின் மார்க்கெட் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடிய பிறகு ஆட்டம் கண்டுவிட்டது. அதன் பிறகு வாய்ப்புகள் இல்லை. கடைசியாக ரௌவுத்திரம் படத்தில் நடித்தார். சந்த்ரா என்ற கன்னட படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது பவித்ரா ரிலீசாகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget