ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷிசின்ஹா மற்றும் பலர்
நடித்துள்ள
'லிங்கா' படத்தின் பாடல் வரிகள்.
பாடல் : என்மன்னவா...மன்னவா....
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், அதிதிபவுல்
பெண் : என்மன்னவா! மன்னவா!
என்னைவிடஅழகிஉண்டு - ஆனால்
உன்னைவிடஉன்னைவிடத்
தலைவன்இல்லை - ஆமாம்
உன்னைவிடஉன்னைவிடத்
தலைவன்இல்லை
பெண் : சின்னச்சின்னநட்சத்திரம்
பறிக்கவந்தாய் - இந்த
வெண்ணிலவைவெண்ணெய்பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரைஉயிரால்தொடுவீரா?
உன்கண்களோஉன்கண்களோ
பூதேடுதே
உன்கைகளோஉன்கைகளோ
வேர்தேடுதே
பெண் : நூறுயானைகளின்
தந்தம்கொண்டுஒரு
கவசம்மார்பில்அணிந்தாய்
கலசம்கொண்டுஅந்தக்கவசம்உடைத்து
உன்மார்பில்மையமிட்டேனே
ஆண் : தென்னாட்டுப்பூவே
தேனாழித்தீவே
பாலன்னம்நீ - நான்
பசிகாரன்வாவா
மோகக்குடமே
முத்துவடமே
உந்தன்கச்சைமாங்கனி
பந்திவைராணி
ஆண் : வெய்யில்பாராத
வெள்ளைப்பூக்களைக்
கையில்தருவாய்கண்ணே
ஏழுதேசங்களைவென்றமன்னன்உன்
கால்சுண்டுவிரல்கேட்டேனே
பெண் : சிற்றின்பம்தாண்டிப்
பேரின்பம்கொள்வோம்
உயிர்தீண்டியேநாம்
உடல்தாண்டிப்போவோம்
ஞானஅழகே
மோனவடிவே
என்னைக்கூடல்கொள்ளவா
கொற்றவைமைந்தா
ஆண் : சின்னச்சின்னநட்சத்திரம்
பறிக்கவந்தேன் - இந்த
வெண்ணிலவைவெண்ணெய்பூசி
விழுங்கிவிட்டேன்
பெண் : அதிவீரா
உயிரைஉயிரால்தொடுவீரா?
பாடல் : உண்மைஒருநாள்..
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிச்சரண்
உண்மைஒருநாள்வெல்லும் - இந்த
உலகம்உன்பேர்சொல்லும் - அன்று
ஊரேபோற்றும்மனிதன்நீயேநீயடாநீயடா
பொய்கள்புயல்போல்வீசும் - ஆனால்
உண்மைமெதுவாய்ப்பேசும் - அன்று
நீயேவாழ்வில்வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும்அழுதான்
தர்மனும்அழுதான்
நீயோஅழவில்லை
உனக்கோஅழிவில்லை
ஆணியாகப்பிறந்தாய் - உனக்கு
அடிகள்புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
சிரித்துவரும்சிங்கமுண்டு
புன்னகைக்கும்புலிகளுண்டு
உரையாடிஉயிர்குடிக்கும்ஓநாய்கள்உண்டு
பொன்னாடைபோர்த்திவிட்டு
உன்னாடைஅவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில்ஒளிந்திருக்கும்பூநாகம்உண்டு
பள்ளத்தில்ஓர்யானைவீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தைவீழ்த்திவிடமுடியாது
சுட்டாலும்சங்குநிறம்
எப்போதும்வெள்ளையடா
மேன்மக்கள்எந்நாளும்மேன்மக்கள்தானே
கெட்டாலும்நம்தலைவன்
இப்போதும்ராஜனடா
வீழ்ந்தாலும்வள்ளல்கரம்வீழாதுதானே!
பொன்னோடுமண்ணெல்லாம்போனாலும் - அவன்
புன்னகையைக்கொள்ளையிடமுடியாது
பாடல் : இந்தியனேவா...
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்
பல்லவி-1:
இந்தியனேவா - புது
இமயத்தைஉண்டாக்கவா
இளையவனேவா - மழைத்
தண்ணீரில்பொன்செய்வோம்வா
துளிகள்கூடிஆறாகும் - நீ
வரலாற்றில்துளியாகவா
வலியவனேவா - உன்
வலதுகரம்அணையாகும்வா
இருமலைகளைப்பொருத்தி
நதிகளைநிறுத்தி
விஞ்ஞானக்கோயில்ஒன்றுகட்டுவோம்
சேர்வோமாசேர்வோமா
ஓர்ஜாதிஆவோமா?
ஊரெல்லாம்சேர்வோமா
உற்சாகம்கொள்வோமா?
பொற்காலம்காண்போமா
காண்போமா?
சரணம்-1:
தண்ணீர்இல்லாமல்
மனிதர்கிடையாதுவா
மனிதர்இல்லாமல்
மாற்றம்கிடையாது
புலியாகிவெளியாகிப்
போராடு
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
விலங்கிட்டவிலங்காக
இனிமேலும்வாழ்வோமா?
பொற்காலம்காண்போமா?
காண்போமா?
சரணம்-2:
வெள்ளைஇருள்நீங்கி
காந்திதேசம்
பேர்பெறவேண்டும்
கங்கைகாவேரி
தொடவேண்டும் - நம்
பாலைவனத்தில்
பாலைவிடவேண்டும்
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமா?வெல்வோமா?
விதியெல்லாம்வெல்வோமா?
வரலாறுவார்ப்போமா?
கண்ணம்மாகண்ணம்மா
கச்சேரிகாண்போமா?
சரணம்-3:
ஒன்றுபடுவென்றுவிடு
உலகில்பெரிதென்றுஏதுமில்லைவா!
பறக்கும்வானம்
பெரியதுதானே
சிறகின்முன்னே - அது
சிறியதுதானே
தேசம்ஒன்றாய்ச்
செய்வோமா?
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமா?வெல்வோமா?
விதியெல்லாம்வெல்வோமா?
நிறைவுப்பல்லவி:
இந்தியனேவா - புது
இமயத்தைஉண்டாக்கவா
இளையவனேவா - மழைத்
தண்ணீரில்பொன்செய்வோம்வா
துளிகள்கூடிஆறாகும் - நீ
வரலாற்றில்துளியாகவா
வலியவனேவா - உன்
வலதுகரம்அணையாகும்வா
இருமலைகளைப்பொருத்தி
நதிகளைநிறுத்தி
விஞ்ஞானக்கோயில் ஒன்றுகட்டுவோம்
ஊரெல்லாம்சேர்வோமா
உற்சாகம்கொள்வோமா?
பொற்காலம்காண்போமா
காண்போமா?
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமாவெல்வோமா
விதியெல்லாம்வெல்வோமா
அணைகட்டிப்பார்ப்போமா
மனைகட்டிவாழ்வோமா
கொடிகட்டிஆள்வோமா
ஆள்வோமா
பாடல் : ஓ நண்பா...ஓ நண்பா...
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆர்யன்தினேஷ், கனகரத்தினம்
பல்லவி
ஓ நண்பாநண்பாநண்பா
வாகலக்கலாமா?
ஏ நண்பாநண்பாநண்பா
வான்திறக்கலாமா?
ஆசைஇருந்தால்நண்பா
சொர்க்கம்திறக்கும்நண்பா - நாம்
அத்தனைக்கும்ஆசைப்பட்டு
முத்தெடுப்போம்நண்பா
வானம்வலதுகையில்
பூமிஇடதுகையில்
வாழ்வேநமதுபையில்
சரணம்-1:
காதல்பெண்ணும்ரசிக்கத்தானே
கிண்ணம்ருசிக்கத்தானே
ரெண்டும்அளவுதாண்டிச்செல்லாதே
உன்எல்லைஅறிந்துகொண்டால்
தொல்லைஉனக்குஇல்லை
மீனேதண்ணீரைத்தாண்டித்துள்ளாதே
உன்னோடுசெல்வம்எல்லாம்சேர்த்துக்கோ
கொண்டாடநண்பன்வேணும்பார்த்துக்கோ
முன்னோர்கள்சொன்னால்சொன்னால்ஏத்துக்கோ
வேலைக்குஆகாதென்றால்மாத்திக்கோ
சரணம்-2:
மண்ணில்இன்பம்இயற்கைதானே
துன்பம்செயற்கைதானே
முள்ளில்நீமெத்தைதைத்துத்தூங்காதே
முன்புஇன்பம்கொடுத்ததெல்லாம்
பின்னால்துன்பம்தரும்
கண்ணாநீகட்டுப்பாடுதாண்டாதே
இதயம்பெரிதாகவாழ்ந்துபார்
இன்பம்பெரிதாகித்தீருமே
உன்னைஎல்லார்க்கும்தந்துபார்
உலகம்உனதாகிப்போகுமே
பாடல் : மோனாகேசோலினா..
பாடல் : மதன்கார்க்கி
பாடியவர்கள் : மனோ, நீத்துமோகன், தன்விஷா
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா...
அடிமோனாமைடியர்கேசோலினா..
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்பாலினோ
உன்கண்ணுகாம்பஸா
நான்உன்கொலம்பஸா
நங்கூரம்நான்போடநீஆட
கடல்வெடிக்குதுபட்டாசா
கேசோலினாநான்தானே..
ஹே...லிங்கா...ஆடலாம்...லிங்கா..லிங்கா..
ஆ...நான்இங்குதங்கமுன்னா..நீதான்கிங்கா..
கடலிலேதீவச்சா...கடலிலேதீவச்சா...
காத்தோடுகாத்தாகஎன்நெஞ்சில்தீவச்சா...
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே...
மோனாமோனாமோனாகேசோலினா...
ஹே...ஹே...ஹே...
கஸானாகஸானாபோலஉன்மோனா
குத்தாசுநீஅல்லவிழக்கவா
நீதானேநீரண்டியா ஓ நீதானேகேசோலினா
நீதானே ஓ நீதானேகேசோலினா
சாரங்கிநரம்பாநான்ஏங்கிகிடந்தேன்
நீஎன்னஉரசநான்என்னமறற்தேன்
பீரங்கிகுழலில்நான்தூங்கிகிடந்தேன்
நீகாதலகொளுத்தநான்வானில்பறந்தேன்
உன்வில்லாசொல்லாஏத்திஎன்னைசாய்ச்சே
கள்ளாவெள்ளைமனசில்தீபாய்ச்சே
யாரும்என்னைஇதுமுத்துக்குள்ளஅடிச்சதில்லை
மோனாமோனாமோனாமோனாஹே
மோனாமோனாமோனாகேசோலினா
அடிமோனாமைடியர்கேசோலினா
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்போலினா
அம்புவச்சுமீன்பிடிச்சஅம்புவச்சுமீன்பிடிச்ச
என்னோடகண்ணோடஅம்பாலதேனேஎன்னைகுடிச்ச
நான்தானேநான்தானேகோசோலினா
நான்தானேகேசோலினா
உன்கட்டவிரலில்நான்ரேகைஎடுத்தேன்
அதநெத்தியிலவச்சுநான்உன்னைதொறந்தேன்
நான்கன்னிகணினிபோல்பூட்டிகிடந்தேன்
முத்தம்வச்சிதொறக்ககாதல்சுகந்தேன்
ஹேதெக்காதெக்காஇதயத்தைஹேக்பண்ண
உள்ளஉள்ளஎன்னைஎன்னைபார்த்தேனே..
யாரும்என்னைஇதுவரைசிறைபிடிச்சதில்லையே....
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே...
மோனாமோனாமோனாகேசோலினா...
அடிமோனாமைடியர்கேசோலினா
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்போலினா
உன்கண்ணுகாம்பஸா..நான்உன்கொலம்பஸா..
நங்கூரம்நான்போட...நீஆட..
காதல்வெடிக்குதுபட்டாசா...
ஹே...ஹே...சென்யோரா...கேசோலினா..நான்தானே...
ஹே...லிங்கா..ஆடலாம்...லிங்கா..லிங்கா...
நான்இங்குதங்கம்னாநீதான்கிங்கா...
உன்கண்ணுகாம்பஸா..நான்உன்கொலம்பஸா..
நங்கூரம்நான்போட...நீஆட..
காதல்வெடிக்குதுபட்டாசா....
நடித்துள்ள
'லிங்கா' படத்தின் பாடல் வரிகள்.
பாடல் : என்மன்னவா...மன்னவா....
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், அதிதிபவுல்
பெண் : என்மன்னவா! மன்னவா!
என்னைவிடஅழகிஉண்டு - ஆனால்
உன்னைவிடஉன்னைவிடத்
தலைவன்இல்லை - ஆமாம்
உன்னைவிடஉன்னைவிடத்
தலைவன்இல்லை
பெண் : சின்னச்சின்னநட்சத்திரம்
பறிக்கவந்தாய் - இந்த
வெண்ணிலவைவெண்ணெய்பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரைஉயிரால்தொடுவீரா?
உன்கண்களோஉன்கண்களோ
பூதேடுதே
உன்கைகளோஉன்கைகளோ
வேர்தேடுதே
பெண் : நூறுயானைகளின்
தந்தம்கொண்டுஒரு
கவசம்மார்பில்அணிந்தாய்
கலசம்கொண்டுஅந்தக்கவசம்உடைத்து
உன்மார்பில்மையமிட்டேனே
ஆண் : தென்னாட்டுப்பூவே
தேனாழித்தீவே
பாலன்னம்நீ - நான்
பசிகாரன்வாவா
மோகக்குடமே
முத்துவடமே
உந்தன்கச்சைமாங்கனி
பந்திவைராணி
ஆண் : வெய்யில்பாராத
வெள்ளைப்பூக்களைக்
கையில்தருவாய்கண்ணே
ஏழுதேசங்களைவென்றமன்னன்உன்
கால்சுண்டுவிரல்கேட்டேனே
பெண் : சிற்றின்பம்தாண்டிப்
பேரின்பம்கொள்வோம்
உயிர்தீண்டியேநாம்
உடல்தாண்டிப்போவோம்
ஞானஅழகே
மோனவடிவே
என்னைக்கூடல்கொள்ளவா
கொற்றவைமைந்தா
ஆண் : சின்னச்சின்னநட்சத்திரம்
பறிக்கவந்தேன் - இந்த
வெண்ணிலவைவெண்ணெய்பூசி
விழுங்கிவிட்டேன்
பெண் : அதிவீரா
உயிரைஉயிரால்தொடுவீரா?
பாடல் : உண்மைஒருநாள்..
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : ஹரிச்சரண்
உண்மைஒருநாள்வெல்லும் - இந்த
உலகம்உன்பேர்சொல்லும் - அன்று
ஊரேபோற்றும்மனிதன்நீயேநீயடாநீயடா
பொய்கள்புயல்போல்வீசும் - ஆனால்
உண்மைமெதுவாய்ப்பேசும் - அன்று
நீயேவாழ்வில்வெல்வாய்
கலங்காதே
கலங்காதே
கரையாதே
ராமனும்அழுதான்
தர்மனும்அழுதான்
நீயோஅழவில்லை
உனக்கோஅழிவில்லை
ஆணியாகப்பிறந்தாய் - உனக்கு
அடிகள்புதிதில்லை
கலங்காதே
கலங்காதே
கரையாதே
சிரித்துவரும்சிங்கமுண்டு
புன்னகைக்கும்புலிகளுண்டு
உரையாடிஉயிர்குடிக்கும்ஓநாய்கள்உண்டு
பொன்னாடைபோர்த்திவிட்டு
உன்னாடைஅவிழ்ப்பதுண்டு
பூச்செண்டில்ஒளிந்திருக்கும்பூநாகம்உண்டு
பள்ளத்தில்ஓர்யானைவீழ்ந்தாலும் - அதன்
உள்ளத்தைவீழ்த்திவிடமுடியாது
சுட்டாலும்சங்குநிறம்
எப்போதும்வெள்ளையடா
மேன்மக்கள்எந்நாளும்மேன்மக்கள்தானே
கெட்டாலும்நம்தலைவன்
இப்போதும்ராஜனடா
வீழ்ந்தாலும்வள்ளல்கரம்வீழாதுதானே!
பொன்னோடுமண்ணெல்லாம்போனாலும் - அவன்
புன்னகையைக்கொள்ளையிடமுடியாது
பாடல் : இந்தியனேவா...
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர் : ஏ.ஆர்.ரகுமான்
பல்லவி-1:
இந்தியனேவா - புது
இமயத்தைஉண்டாக்கவா
இளையவனேவா - மழைத்
தண்ணீரில்பொன்செய்வோம்வா
துளிகள்கூடிஆறாகும் - நீ
வரலாற்றில்துளியாகவா
வலியவனேவா - உன்
வலதுகரம்அணையாகும்வா
இருமலைகளைப்பொருத்தி
நதிகளைநிறுத்தி
விஞ்ஞானக்கோயில்ஒன்றுகட்டுவோம்
சேர்வோமாசேர்வோமா
ஓர்ஜாதிஆவோமா?
ஊரெல்லாம்சேர்வோமா
உற்சாகம்கொள்வோமா?
பொற்காலம்காண்போமா
காண்போமா?
சரணம்-1:
தண்ணீர்இல்லாமல்
மனிதர்கிடையாதுவா
மனிதர்இல்லாமல்
மாற்றம்கிடையாது
புலியாகிவெளியாகிப்
போராடு
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
விலங்கிட்டவிலங்காக
இனிமேலும்வாழ்வோமா?
பொற்காலம்காண்போமா?
காண்போமா?
சரணம்-2:
வெள்ளைஇருள்நீங்கி
காந்திதேசம்
பேர்பெறவேண்டும்
கங்கைகாவேரி
தொடவேண்டும் - நம்
பாலைவனத்தில்
பாலைவிடவேண்டும்
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமா?வெல்வோமா?
விதியெல்லாம்வெல்வோமா?
வரலாறுவார்ப்போமா?
கண்ணம்மாகண்ணம்மா
கச்சேரிகாண்போமா?
சரணம்-3:
ஒன்றுபடுவென்றுவிடு
உலகில்பெரிதென்றுஏதுமில்லைவா!
பறக்கும்வானம்
பெரியதுதானே
சிறகின்முன்னே - அது
சிறியதுதானே
தேசம்ஒன்றாய்ச்
செய்வோமா?
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமா?வெல்வோமா?
விதியெல்லாம்வெல்வோமா?
நிறைவுப்பல்லவி:
இந்தியனேவா - புது
இமயத்தைஉண்டாக்கவா
இளையவனேவா - மழைத்
தண்ணீரில்பொன்செய்வோம்வா
துளிகள்கூடிஆறாகும் - நீ
வரலாற்றில்துளியாகவா
வலியவனேவா - உன்
வலதுகரம்அணையாகும்வா
இருமலைகளைப்பொருத்தி
நதிகளைநிறுத்தி
விஞ்ஞானக்கோயில் ஒன்றுகட்டுவோம்
ஊரெல்லாம்சேர்வோமா
உற்சாகம்கொள்வோமா?
பொற்காலம்காண்போமா
காண்போமா?
சேர்வோமாசேர்வோமா?
ஓர்ஜாதிஆவோமா?
வெல்வோமாவெல்வோமா
விதியெல்லாம்வெல்வோமா
அணைகட்டிப்பார்ப்போமா
மனைகட்டிவாழ்வோமா
கொடிகட்டிஆள்வோமா
ஆள்வோமா
பாடல் : ஓ நண்பா...ஓ நண்பா...
எழுதியவர் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆர்யன்தினேஷ், கனகரத்தினம்
பல்லவி
ஓ நண்பாநண்பாநண்பா
வாகலக்கலாமா?
ஏ நண்பாநண்பாநண்பா
வான்திறக்கலாமா?
ஆசைஇருந்தால்நண்பா
சொர்க்கம்திறக்கும்நண்பா - நாம்
அத்தனைக்கும்ஆசைப்பட்டு
முத்தெடுப்போம்நண்பா
வானம்வலதுகையில்
பூமிஇடதுகையில்
வாழ்வேநமதுபையில்
சரணம்-1:
காதல்பெண்ணும்ரசிக்கத்தானே
கிண்ணம்ருசிக்கத்தானே
ரெண்டும்அளவுதாண்டிச்செல்லாதே
உன்எல்லைஅறிந்துகொண்டால்
தொல்லைஉனக்குஇல்லை
மீனேதண்ணீரைத்தாண்டித்துள்ளாதே
உன்னோடுசெல்வம்எல்லாம்சேர்த்துக்கோ
கொண்டாடநண்பன்வேணும்பார்த்துக்கோ
முன்னோர்கள்சொன்னால்சொன்னால்ஏத்துக்கோ
வேலைக்குஆகாதென்றால்மாத்திக்கோ
சரணம்-2:
மண்ணில்இன்பம்இயற்கைதானே
துன்பம்செயற்கைதானே
முள்ளில்நீமெத்தைதைத்துத்தூங்காதே
முன்புஇன்பம்கொடுத்ததெல்லாம்
பின்னால்துன்பம்தரும்
கண்ணாநீகட்டுப்பாடுதாண்டாதே
இதயம்பெரிதாகவாழ்ந்துபார்
இன்பம்பெரிதாகித்தீருமே
உன்னைஎல்லார்க்கும்தந்துபார்
உலகம்உனதாகிப்போகுமே
பாடல் : மோனாகேசோலினா..
பாடல் : மதன்கார்க்கி
பாடியவர்கள் : மனோ, நீத்துமோகன், தன்விஷா
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா...
அடிமோனாமைடியர்கேசோலினா..
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்பாலினோ
உன்கண்ணுகாம்பஸா
நான்உன்கொலம்பஸா
நங்கூரம்நான்போடநீஆட
கடல்வெடிக்குதுபட்டாசா
கேசோலினாநான்தானே..
ஹே...லிங்கா...ஆடலாம்...லிங்கா..லிங்கா..
ஆ...நான்இங்குதங்கமுன்னா..நீதான்கிங்கா..
கடலிலேதீவச்சா...கடலிலேதீவச்சா...
காத்தோடுகாத்தாகஎன்நெஞ்சில்தீவச்சா...
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே...
மோனாமோனாமோனாகேசோலினா...
ஹே...ஹே...ஹே...
கஸானாகஸானாபோலஉன்மோனா
குத்தாசுநீஅல்லவிழக்கவா
நீதானேநீரண்டியா ஓ நீதானேகேசோலினா
நீதானே ஓ நீதானேகேசோலினா
சாரங்கிநரம்பாநான்ஏங்கிகிடந்தேன்
நீஎன்னஉரசநான்என்னமறற்தேன்
பீரங்கிகுழலில்நான்தூங்கிகிடந்தேன்
நீகாதலகொளுத்தநான்வானில்பறந்தேன்
உன்வில்லாசொல்லாஏத்திஎன்னைசாய்ச்சே
கள்ளாவெள்ளைமனசில்தீபாய்ச்சே
யாரும்என்னைஇதுமுத்துக்குள்ளஅடிச்சதில்லை
மோனாமோனாமோனாமோனாஹே
மோனாமோனாமோனாகேசோலினா
அடிமோனாமைடியர்கேசோலினா
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்போலினா
அம்புவச்சுமீன்பிடிச்சஅம்புவச்சுமீன்பிடிச்ச
என்னோடகண்ணோடஅம்பாலதேனேஎன்னைகுடிச்ச
நான்தானேநான்தானேகோசோலினா
நான்தானேகேசோலினா
உன்கட்டவிரலில்நான்ரேகைஎடுத்தேன்
அதநெத்தியிலவச்சுநான்உன்னைதொறந்தேன்
நான்கன்னிகணினிபோல்பூட்டிகிடந்தேன்
முத்தம்வச்சிதொறக்ககாதல்சுகந்தேன்
ஹேதெக்காதெக்காஇதயத்தைஹேக்பண்ண
உள்ளஉள்ளஎன்னைஎன்னைபார்த்தேனே..
யாரும்என்னைஇதுவரைசிறைபிடிச்சதில்லையே....
மோனாமோனாமோனாமோனாஹே..
மோனாமோனாமோனாகேசோலினா
மோனாமோனாமோனாமோனாஹே...
மோனாமோனாமோனாகேசோலினா...
அடிமோனாமைடியர்கேசோலினா
நெஞ்சுதானாகுதிக்குதடிடிராம்போலினா
உன்கண்ணுகாம்பஸா..நான்உன்கொலம்பஸா..
நங்கூரம்நான்போட...நீஆட..
காதல்வெடிக்குதுபட்டாசா...
ஹே...ஹே...சென்யோரா...கேசோலினா..நான்தானே...
ஹே...லிங்கா..ஆடலாம்...லிங்கா..லிங்கா...
நான்இங்குதங்கம்னாநீதான்கிங்கா...
உன்கண்ணுகாம்பஸா..நான்உன்கொலம்பஸா..
நங்கூரம்நான்போட...நீஆட..
காதல்வெடிக்குதுபட்டாசா....
கருத்துரையிடுக