டைரக்டர் ஜெயம்ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த படம் வேலாயுதம். இந்த படத்தில் விஜய்க்கு முறைப்பெண்ணாக கிராமத்து வேடத்தில்
நடித்திருந்தார் ஹன்சிகா. அவர்களின் கெமிஸ்ட்ரியும் ஒர்க்அவுட்டானது. ஆனபோதும், அதன்பிறகு விஜய் படங்களில் ஹன்சிகா ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் அவரது விடாமுயற்சி காரணமாக இப்போது விஜய்யின் மாரீசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் ஹன்சிகா. ஆனால், இந்த படத்தில் ஸ்ருதிஹாசன்தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம். அப்படியென்றால் ஹன்சிகாவுக்கு இந்த படத்தில் என்ன வேடம்? என்று கேட்டால், அது ஒரு இளவரசி வேடம் என்று மட்டும் சிம்புதேவன்தரப்பில் இருந்து பதில் வருகிறது.
மேலும், கத்தியைப்போலவே மாரீசன் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். அதில் வயதான விஜய்க்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறாராம். ஆனால் அவருக்கு மகளாகத்தான் ஹன்சிகா நடிக்கிறாராம். அப்படியென்றால் வயதான விஜய்யின் மகளாக ஹன்சிகா நடிக்கலாம் என்று தெரிகிறது. அதோடு, இதுவரை முன்னணி ஹீரோ படங்களில் வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே நடித்துள்ள ஹன்சிகாவுக்கு இந்த சரித்திர படத்தில் அதிரடி வசனம் பேசி நடிக்கும் வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆக விஜய்யின் மாரீசன் ஹன்சிகாவை அடுத்த தளத்துக்கு எடுத்துச்செல்லும் படமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

கருத்துரையிடுக