தி டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு சுஜோய் கோஷ் இயக்கும் படத்தி்ல், ஜாக்குலின் பெர்னான்டஸ், 8
வயது குழந்தையின் தாயாக நடிக்கிறார். இந்த படத்தின் முன்னணி வேடத்தில் சயீப் அலி கான் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக