அமெரிக்க இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ரோபோக்களில் ஒன்று தான் இந்த ரோபோ-சீத்தா. 'ரோபாட்டிக்ஸ் உலகில் ஃபெராரி', என
விவரிக்கப்படுகிற சீத்தா, இன்னும் பத்து ஆண்டுகளில் போர்க்களத்தில் பயன்படுத்த முடியும் என்று அதன் படைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இயந்திரம், உலகிலேயே மின்னல் வேகத்தில் ஓடக் கூடிய ஒலிம்பிக் வீரரான உசைன் போல்ட்டை விட வேகமாக இயங்கும். மைக்ரோவேவ்க்கு தேவைப்படும் மின்சாரத்தை விட குறைவான மின்சாரம் ரோபோ-சீத்தா இயந்திரத்திற்கு பயன்படுத்தினாலே 16 இன்ச் (40 செமீ) வரை குதிக்கும் மற்றும் 15 நிமிடங்களுக்கு தாவும் சக்தியை பெறும்.
இதில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எடைகுறைந்த மோட்டார்கள் உள்ளடங்கியுள்ளது. மேலும், 12 மோட்டார்களின் சக்தியை கட்டுப்படுத்தக்கூடிய மின்னணு உபகரணங்கள் மற்றும் காலின் வேகத்தை தீர்மானிக்கும் வழிமுறைகள் (algorithms) போன்றவற்றை கொண்டுள்ளது. இவை அனைத்தும் இயந்திரத்தை கடினமான நிலப்பரப்பில் 30mph (48kph) வரை வேகத்தில் செல்ல அனுமதிக்கிறது. இயந்திரத்தின் உள்ளே நிகழ்கால உலகின் அப்ளிக்கேஷன் கொண்ட புரோடோடைப் வடிவமைப்பு சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் ரெவல்யூஸ்னரி ப்ராஸ்திடிக்ஸ் (செயற்கையாக வடிவமைக்கப்பட்ட உடம்பின் பாகங்களை முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது), வீயரபுல் டெக்னாலஜி மற்றும் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய வீல்சேர்கள் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அபாயகரமான அல்லது விரோதிகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மனிதனை மீட்பதற்கு, வேறு ஒரு மனிதனை அனுப்புவது ஆபத்தாக இருக்கும், அந்த நேரத்தில் இந்த ரோபோவை பயன்படுத்தலாம். இது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.
'அடுத்த பத்து ஆண்டுகளில் மனிதனின் உயிரை காப்பாற்றுவதற்காக இந்த ரோபோவை உருவாக்குவது எங்களின் இலக்காகும்' என்று எம்ஐடி பேராசிரியர் சங்க்பே கிம் கூறியுள்ளார். வலிமையான மற்றும் எடைகுறைந்த பாகங்கள் ரோபோ ஓடுவதற்கு ஏற்றதாக இருக்கும், மேலும் ஓடுவதற்கும் மற்றும் குதிப்பதற்கும் தேவையான சக்திகள் பெறக்கூடிய ஒரு கார்பன் ஃபைபர் மற்றும் ஃபோம் சான்விச் பிரேம் உள்ளிட்டவை மூலம் ரோபோ உருவாக்கப்படுகின்றன. ரோபோவின் ஒவ்வொரு காலிலும் குறைந்த வேகத்தில் சக்தி வாய்ந்த ஃபோர்ஸ்களை உருவாக்கும் மூன்று மோட்டார்கள் இந்த இயந்திரத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், ஆராய்ச்சியாளர்கள் ரோபோ-சீத்தா இறுதியில் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதற்காக கூடுதல் சென்சார்களை சேர்த்து, அவற்றின் புரோட்டோடைப்களில் சில மாற்றங்களை தொடர்ந்து செய்துவருகின்றனர்.

கருத்துரையிடுக