நாசா நிறுவனம் ஒரு புதிய உயர் தொழில்நுட்ப கடிகாரத்தை உருவாக்கியுள்ளது. ஒரு ஆளில்லா ஓரியன் மிஷன் வியாழக்கிழமை அன்று
விண்ணில் ஏவவுள்ளது. அது பூமியில் இருந்து 3,600 மைல்கள் வரை செல்லக்கூடியது. செவ்வாய்கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்காக எடுக்கக்கூடிய முதல் முயற்சி ஆகும். இந்த ஓரியன் மிஷன் ஏவுகனைக்கான கவுண்டன் நேற்று தொடங்கியுள்ளது. இந்த புதிய கடிகாரத்தின் உயரம் 26 அடியாகும், இதை பாதத்திலிருந்து பார்க்கும்போது 7 அடி கொண்டதாக இருக்கும்.
இந்த உயர்மட்ட தொழில்நுட்ப கடிகாரத்தை உருவாக்க 2,80,000 டாலர்கள் செலவானது. 1986ம் ஆண்டில் அப்போலோ 12 மூன் கவுண்டவுன்க்காக பயன்படுத்திய கடிகாரத்தை தற்போது புதிய உயர் தொழில்நுட்ப கடிகாரமாக மாற்றப்பட்டுள்ளது. ஈஸ்டர்ன் ஸ்டான்டர்ட் டைம் படி வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு இந்த ஓரியன் மிஷன் ஏவுகனை புறப்படவுள்ளது. இந்த ஏவுகனை ஆளில்லாமல் 4 1/2 மணி நேரம் சோதனை பயணம் மேற்கொள்ள உள்ளது.

கருத்துரையிடுக