சம்பளத்தை தாறுமாறாக உயர்திய காஜல் அகர்வால்

சில ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ் பட ஹீரோயின்களின் சம்பளம், ஒரு சில லகரங்களாகவே இருந்தன. இப்போது காலம்
மாறிப் போச்சு. அனுஷ்கா, சமந்தா, நயன்தாரா போன்ற நடிகைகளின் சம்பளம், கோடிகளை தொட்டுள்ளதாம். இதனால், காஜல் அகர்வாலும், தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்த திட்டமிட்டுள்ளாராம். விஷால் ஜோடியாக நடிக்க ஒரு படத்துக்காக அவரை அணுகியபோது, நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். படக்குழுவினரோ, 'கம்பெனி கஜானாவில் அவ்வளவு பணம் இல்லை' என,அலறியடித்து ஓடி வந்து விட்டனராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget