ஆக்சன் ராணி வரிசையில் ஹன்சிகா

ஸ்ரேயா, அனுஷ்காவை தொடர்ந்து, ஹன்சிகாவுக்கும் வாள் பிடிக்கும் ஆசை வந்து விட்டது. விஜய் ஜோடியாக அவர் நடிக்கும் புதிய
படத்தில், வாள் சண்டையில் பொளந்து கட்டுகிறாராம் ஹன்சிகா. இதற்காக, முறைப்படி ஒரு சண்டை பயிற்சியாளரிடம் வாள் வீச்சை கற்றுள்ளாராம். ஏதாவது சிறிய காயம் ஏற்பட்டாலும், மற்ற படங்களில் நடிப்பதற்கு பாதிப்பு வரும் என்பதால், மிக கவனமாக சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனால்,'சாக்லேட் பேபியான ஹன்சிகாவை, வாளுடன் நடிக்க வைத்தால் எடுபடுமா?' என, அவரின் ரசிகர்களிடையே முணு முணுப்பு எழுந்துள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget