ஸ்வேதாமேனனுடன் கவர்ச்சி போட்டியில் சந்தியா

காதல், டிஷ்யூம், வல்லவன் என பல படங்களில் நடித்தவர் காதல் சந்தியா. பின்னர் மார்க்கெட் சரிந்ததை அடுத்து, யா யா என்ற படத்தில்
சந்தானத்துக்கு ஜோடியாக காமெடி வேடத்தில் நடிககத் தொடங்கியவர், தாய்மொழியான மலையாளத்தில் தற்போது காமெடி நடிகையாகியிருக்கிறார். அந்த வகையில், 2014ம் ஆண்டு மட்டும் 10 படங்கள் வரை நடித்திருக்கிறார் சந்தியா.

இதில் தமிழை எடுத்துக்கொண்டால், சூதாட்டம், கத்துக்குட்டி, துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் பாக்யராஜ் கதை எழுதி நடித்து வரும் துணை முதல்வர் படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கும் மலையாள நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரணடு மொழிகளிலும் உருவாகியிருக்கிறது.
அதோடு, இதில் பாக்யராஜ்க்கு ஜோடியாக நடித்திருக்கும் கவர்ச்சி நடிகை ஸ்வேதாமேனன் ஒரு பாடல் காட்சியில், பிரமாண்ட கவர்ச்சி காட்டி நடனமாடியிருக்கிறார். அதே பாடலில் ஜெயராமுடன் காதல் சந்தியாவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்களாம. பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் கிளாமர் விசயத்தில் அடக்கிவாசித்திருக்கும் சந்தியா, ஸ்வேதாமேனனின் அதிரடி கவர்ச்சிக்கு முன்பு தனது நடிப்பு எடுபடாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அவருக்கு இணையாக தானும் கவர்சசி காஸ்டியூம் அணிந்து நடனமாடியிருக்கிறாராம்.

ஆக, ஸ்வேதாமேனன், சந்தியாவின் கவர்ச்சியால் போட்டி துணை முதல்வர் படத்தின் வியாபாரத்துக்கு பெரிய பலமாகியிருக்கிறதாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget