பட்ஜெட் விலையில் இணைய இணைப்பு

ஐக்கிய நாடுகள் சபை, சென்ற 2012ல், இணையம் தொடர்பு கொள்வது அனைவரின் அடிப்படை உரிமை எனவும், அதில் பேச்சு மற்றும்
எழுத்துரிமைக்குச் சுதந்திரம் தரப்பட வேண்டும் என்பதனையும், அறிவித்தது. அது மட்டுமின்றி, அனைவருக்கும், கட்டுப்படியான கட்டணத்தில், இணைய இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. 

இது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த உரிமையை உணர்ந்திருக்கின்றனர். உலக அளவில் இது குறித்து அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், இணையம் பயன்படுத்துவோரில், 83% பேர், அதனைத் தங்கள் அடிப்படை உரிமை என்பதனை அறிந்திருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 24 நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 23 ஆயிரம் இணையப் பயனாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014ல், அக்டோபர் 7 முதல் நவம்பர் 12 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget