வானொலியில் மான் ஒலியாகும் மீரா நந்தன்

மலையாள நடிகைகளைப் பொறுத்தவரை, எப்போதுமே உஷாராக இருப்பர். சினிமா எதிர் பார்த்தபடி, 'ஒர்க் அவுட்' ஆகவில்லை என்றால்,
பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்து விடுவர். மீரா நந்தனோ ஏற்கனவே கல்லுாரி படிப்பை முடித்து விட்டதால், இப்போது வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்.இது பற்றி அவர் கூறுகையில், ''சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என, நிபந்தனை விதித்ததால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அதனால் தான் வானொலி நிலையத்தில் வேலை செய்கிறேன்,'' என்கிறார், மீரா நந்தன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget