பிராமண பெண்ணாக நடிக்கும் கரீனா கபூர்

சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு நடிகை கரீனா கபூர், சல்மான் கான் உடன் ''பஜ்ரங்கி பகிஜான்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். கபீர் கான்
இயக்கும் இப்படத்தில், கரீனா பிராமண பெண்ணாக நடிக்க இருக்கிறார். லக்னோவில் வசிக்கும் கரீனா, டில்லியில் சந்தி சவுக்கு ஏரியாவுக்கு வருகிறார். வந்த இடத்தில் பஜ்ரங்கி எனும் சல்மான் கானை பார்க்கிறார். ஆரம்பத்தில் முட்டல் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பின்னர் காதலாகிறது. ரொமாண்டிக் கம் ஆக்ஷ்ன் படமாக எடுக்கின்றனர். நவம்பரில் முதல்கட்ட ஷூட்டிங் துவங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு, ஜூலை மாதம் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget