பாலிவுட்டின் பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவிற்கு போய் நடிக்க இருக்கிறார். அவர் நடிப்பது ஹாலிவுட் படத்தில்
அல்ல, டி.வி.சீரியலில். அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோவான ஏபிசி., புதிதாக ஒரு டிவி சீரியலை தயாரிக்கிறது. இந்த சீரியலில் ப்ரியங்காவை நடிக்க கேட்டுள்ளனர். அவரும் சம்மதம் சொன்னதாகவும், ஓராண்டுக்கு இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தி படத்தில் நடிக்க எந்த சிக்கலும் ஏற்படாத அளவுக்கு இந்த டிவி சீரியலில் அவர் நடிக்க இருக்கிறாராம்.

கருத்துரையிடுக