TNPSC GROUP - IV புவியியல் வினா விடை 48

1480. இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் காணப்படும் இடம் எது? A)கட்ச் வளைகுடா b)காம்பே வளைகுடா c)மன்னார் வளைகுடா d)இந்தியப் பெருங்கடல்


1481. பாபாபுதான் குன்றுகள் என அழைக்கப்படும் குடகு மலைப் பகுதியில் முதன் முதலில் என்ன பயிர் பயிரிடப்பட்டது? a) காப்பி b) கரும்பு c) தேயிலை d)கஞ்சா

1482. மிகவும் வெப்பமான கோள் எது? A)புதன் B)வெள்ளி C)பூமி D)செவ்வாய்

1483. சந்திரனின் மறுபக்கத்தை படம் பிடித்த முதல் செயற்கை கோள் A) அப்பல்லோ - 11 B) எக்ஸ்ப்ளோரர் - 1 C) ஸ்புட்னிக் - 1 D) லூனா - 3

1484. உலகில் முதன் முதலில் அட்சக்கோடு, தீர்க்கக்கோடு வரைந்த வானவியல் அறிஞர் A) கோபர்நிகஸ் B) தாலமி C) கெப்ளர் D) ஆர்யபட்டா

1485. “கார்டன் ரீச்” கப்பல் கட்டும் தளம் எந்த நகரில் அமைக்கப்பட்டுள்ளது? A) பாவ் நகர் B)கொல்கத்தா C) மும்பை D) விசாகப்பட்டினம்

1486. உலகின் பெரும் பாலைகளை அவற்றின் பரப்பின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக. A) சஹாரா, நமீப், கோபி, தார் B) நமீப், சஹாரா, தார், கோபி C) சஹாரா, கோபி, நமீப், தார் D) சஹாரா, கோபி, தார், நமீப்

1487. வட இந்திய சமவெளிப்பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் வீசும் வெப்பக் காற்று A) ஃபோன் B) லூ C) சினுக் D) சிராக்கோ

1488. ஆப்பிரிக்கா கண்டத்தின் வெப்ப மண்டலப் பகுதியில் பெரும் அளவில் காணப்படும் புல்வெளி A) பிரெய்ரி B) டவுண்ஸ் C) ஸ்டெப்பி D) சவானா

1489. இந்தியாவின் தேசிய தொலையுணர்வு மையத்தின் (NRSC) அமைவிடம் A) அகமதாபாத் B) சென்னை C) தும்பா D) ஹைதராபாத்

1490. இந்தியாவில் மிகப் பழமையான மடிப்பு மலை என அழைக்கப்படுவது A) விந்திய சாத்பூரா மலைகள் B) இமயமலை C) ஆரவல்லி மலை D) மேற்குதொடர்ச்சி மலைகள்

1491. இந்தியாவில் கேரளா மாநிலத்திலுள்ள அமைதி பள்ளத்தாக்கில் காணப் படுவது A) இலையுதிர் காடுகள் B) ஊசியிலை காடுகள் C) பசுமை மாறாக் காடுகள் D) தூந்திரத் தாவரங்கள்

1492. பரத்பூர் பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது A) உத்திரகாண்ட் B) ராஜஸ்தான் C) கர்நாடகம் D) மத்தியபிரதேசம் 1493. உலகின் மிக ஆழமான அகழி A) ஜப்பான் அகழி B) மரியானா அகழி C) பிலிப் அகழி D) ஜாவா அகழி

1494. ‘தேசிய ஆயுர்வேத கழகம்’ அமைந்துள்ள நகரம் A) கல்கத்தா B) பெங்களுர் C) பூனா D) ஜெய்ப்பூர்

1495. உருமாறிய (மெட்டாமார்பிக்) என்று பொருள்படுகிற சொல் பெறப்பட்ட மொழி A) கிரேக்கம் B) இலத்தீன் C) ஆங்கிலம் D) பிரெஞ்சு

1496. வளிமண்டல கீழ்அடுக்கில் (ட்ரோபோஸ்பியர்) ஒவ்வொரு 1000.மீ உயரத்திற்கும் எவ்வளவு டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை குறையும் A) 8.5 B) 7.5 C) 4.5 D) 6.5

1497. சர்வதேச ‘புவி தினம்’ கொண்டாடப்படும் நாள் A) மார்ச் 21 B) மார்ச் 22 C) ஏப்ரல் 7 D) ஏப்ரல் 22

1498. இந்தியாவில் வன வாழ் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு A) 1952 B) 1972 C) 1983-84 D) 1986

1499. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு A) 1925 B) 1930 C) 1934 D) 1940

1500. தமிழ்நாட்டின் மிகப் பழமையான சர்க்கரை ஆலை எங்கு அமைந்துள்ளது A) திருச்சிராப்பள்ளி B) புகளுர் C) நெல்லிக்குப்பம் D) புதுக்கோட்டை

1501. இந்தியாவில் அமைந்துள்ள ஒரேயொரு செயல்படுகிற எரிமலை A) நார்கோண்டம் B) மாயோன் C) பாரன் D) பியூஜியாமா

1502. பொருத்துக: அ.ஐசோபா - 1. ஆழம் ஆ.ஐசோநிப் - 2. சூரிய ஒளி இ. ஐசோகெல் - 3. அழுத்தம் ஈ.ஐசோபார் - 4. பனிப்பொழிவு குறியீடுகள் A) அ-1, ஆ-2, இ-3, ஈ-4 B) அ-4, ஆ-1, இ-2, ஈ-3 C) அ-1, ஆ-4, இ-2, ஈ-3 D) அ-3, ஆ-4, இ-2, ஈ-1

1503. தமிழ்நாட்டில் வெளிமான் காப்பகம் எங்கு அமைந்துள்ளது A) வல்லநாடு B) களக்காடு C) முட்டுக்காடு D) முள்ளக்காடு

1504. ‘முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அணை’ எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது A) நீலகிரி B) கோயம்புத்தூர் C) திருவண்ணாமலை D) ஈரோடு 1505. தேசிய நீர்வழிச் சாலை-1 (NW-1) எந்த இரு நகரங்களை இணைக்கிறது A) சாடியா - துப்ருஹா B) கொல்லம் - கோட்டபுரம் C) அலகாபாத் - ஹால்டியா D) காக்கிநாடா - புதுச்சேரி

1506. தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது A) கோரக்பூர் B) பிலாஸ்பூர் C) ஜெய்பூர் D) ஹாஜிபூர்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget