தொடர்ந்து உயர்நிலை விலையிலேயே மொபைல் போன்களை விற்பனைக்கு வழங்கி வந்த எச்.டி.சி. நிறுவனம், தற்போது, 2015 ஆம் ஆண்டின் முதல்
காலாண்டில், பட்ஜெட் விலையில் பல 4ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. முதலில் சீனா மற்றும் தைவான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் இந்தியாவில் இவை விற்பனைக்கு வரும். இவற்றில், விலை குறைப்பிற்கு ஏற்ற வகையில் MediaTek ப்ராசசர் சிப்கள் இடம் பெறும். இந்த சிப்களில் எல்.இ.டி. (LTE) தொழில் நுட்பம் இணைந்திருப்பதால், இவை இடம் பெறும் மாடல் ஸ்மார்ட் போன்கள் 4ஜி ஸ்மார்ட் போன்களாகச் செயல்படும்.

கருத்துரையிடுக