பிரஞ்சு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான Archos, நிறுவனம் 4ஜி -செயல்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் சாதனங்களை தொடங்கியுள்ளது, இது
ஜனவரி மாதம் 6ம் தேதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு சாதன தயாரிப்பாளர், நான்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மூன்று டேப்லட்களை அறிவித்துள்ளது. ஆனால் சாதனங்களின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Archos ஸ்மார்ட்போன்கள், அதன் ஹீலியம் 4ஜி வரம்பில் பிந்தைய மூன்று பகுதியாக கொண்டு, 50 டைமண்ட் உடன் இணைந்து 45b ஹீலியம் 4G, 50B ஹீலியம் 4G மற்றும் 50c ஹீலியம் அறிவித்துள்ளது.
Archos 50 டைமண்ட்: டியூவல் சிம் ஆதரவு கொண்ட Archos 50 டைமண்ட் ஸ்மார்ட்போனில் 440ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே உள்ளது.
இதில் ரேம் 2GB உடன் இணைந்து 64-பிட் 1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைபேசியில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2700mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
Archos 45b ஹீலியம் 4ஜி: Archos 45b ஹீலியம் 4ஜி ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. Adreno 305 ஜிபீயூ மற்றும் ரேம் 512MB உடன் இணைந்து 64-பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த கைபேசியில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 1850mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
Archos 50B ஹீலியம் 4ஜி: டியூவல் சிம் ஆதரவு கொண்ட Archos 50B ஹீலியம் 4G ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் Adreno 306 ஜிபீயூ மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 64-பிட் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த கைபேசியில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
Archos 50c ஹீலியம் 4G: ஹீலியம் 4 ஜி வரிசையின் கீழ் மூன்றாவது ஸ்மார்ட்போன், Archos 50c ஹீலியம் 4G ஸ்மார்ட்போனில் டியூவல் சிம் ஆதரவு கொண்டுள்ளது. இதில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் மாலி 760 MP2 ஜிபீயூ மற்றும் 1GB ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MK6732M பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இந்த கைபேசியில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மற்றும் ஒரு 2500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
ஹீலியம் 4ஜி டேப்லெட் பிரிவு பொறுத்தவரை, Archos நிறுவனம் 101 ஹீலியம் 4G, 80b ஹீலியம் 4G மற்றும் 70 ஹீலியம் 4ஜி சாதனங்களை அறிவித்துள்ளது. இந்த அனைத்து டேப்லட்களும் இரட்டை சிம் ஆதரவுடன் வருகின்றன, ஆனால் குரல் அழைப்பு ஆதரவு இல்லை.
Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட்: Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட்டில் 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.10 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் மாலி 760 MP2 ஜிபீயூ மற்றும் 1GB ரேம் உடன் இணைந்து 1.5GHz குவாட் கோர் மீடியாடெக் MT8732 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த டேப்லட்டில் மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இதில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. மற்றும் ஒரு 6500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.
Archos 80b ஹீலியம் 4ஜி டேப்லெட்: Archos 80b ஹீலியம் 4ஜி டேப்லெட்டில் 8 இன்ச் டிஸ்ப்ளே, 2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3600mAh பேட்டரி கொண்டுள்ளது.
இதை தவிர மற்ற குறிப்புகள் Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட்டில் இருப்பது போலவே இருக்கும்.
Archos 70 ஹீலியம் 4ஜி டேப்லெட்: Archos 70 ஹீலியம் 4ஜி டேப்லெட்டில் 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதில் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா, 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் 2500mAh பேட்டரி கொண்டுள்ளது. இதை தவிர மற்ற குறிப்புகள் Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட்டில் இருப்பது போலவே இருக்கும்.
Archos 50 டைமண்ட் ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
Archos 45b ஹீலியம் 4ஜி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
Archos 50B ஹீலியம் 4ஜி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
Archos 50c ஹீலியம் 4G ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:
Archos 80b ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:
Archos 70 ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:

- டியூவல் சிம்,
- 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் முழு HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- ரேம் 2ஜிபி,
- 1GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 பிராசசர்,
- 16 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 2700mAh பேட்டரி.
Archos 45b ஹீலியம் 4ஜி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
- 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- ரேம் 512MB,
- 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 1850mAh பேட்டரி.
Archos 50B ஹீலியம் 4ஜி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
- டியூவல் சிம்,
- 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- ரேம் 1GB,
- 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 2000mAh பேட்டரி.
Archos 50c ஹீலியம் 4G ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்:
- டியூவல் சிம்,
- 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 1GB ரேம்,
- 1.3GHz குவாட் கோர் மீடியாடெக் MK6732M பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 2500mAh பேட்டரி.
Archos 101 ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:
- டியூவல் சிம்,
- 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 10.10 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 1GB ரேம்,
- 1.5GHz குவாட் கோர் மீடியாடெக் MT8732 பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 6500mAh பேட்டரி.
Archos 80b ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:
- டியூவல் சிம்,
- 1280x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே,
- 1.5GHz குவாட் கோர் மீடியாடெக் MT8732 பிராசசர்,
- மைக்ரோSD அட்டை வழியாக 64ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
- 1GB ரேம்,
- 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
- ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்கேட்,
- 3600mAh பேட்டரி.
Archos 70 ஹீலியம் 4ஜி டேப்லெட் விவரக்குறிப்புகள்:
- டியூவல் சிம்,
- 1024x600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே,

கருத்துரையிடுக