எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்2 ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனம் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்2 ஸ்மார்ட்போனை ஜனவரி மாத இறுதியில் கெரியாவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும், உலகளவ சந்தையில் கிடைப்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதுவரை விலை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தப்படவில்லை, எனினும் வளையும் தன்மை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி3 ஸ்மார்ட்போனை விட அதிக செலவாகும்.

குறிப்பாக, எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்2, முதலில் அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 (ஒரு 64-பிட் அக்டா கோர் SoC) ஸ்மார்ட்போன் ஆகும். இதில் Adreno 430 ஜி.பீ.யூ மற்றும் LPDDR4 ரேம் 2GB உடன் இணைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 64-பிட் 2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 ப்ராசசர் முலம் இயக்கப்படுகிறது. இந்த ஒற்றை சிம் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 403ppi பிக்சல் அடர்த்தி உடன் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD வளைந்த பி-ஓல்இடி டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது. 

மேலும், நிறுவனம் அசல் எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்-ல் இருந்து 'செல்ஃப் ஹீலிங்' மீது மேம்படுத்தப்பட்டுள்ளது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிளைசேஷன் (OIS), டூயல் LED டூ-டோன் ஃபிளாஷ், மற்றும் லேசர் கய்டட் (Guided) ஆட்டோஃபோகஸ் கொண்ட 13.0 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2.1 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. 

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2 இணைப்பு விருப்பங்கள், ட்ரை-பேண்ட் கேரியர் திரட்டல் கொண்ட 4G LTEஏ, எச்எஸ்பிஏ, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் ஸ்மார்ட் ரெடி (ஆப்ட்-எக்ஸ்) 4.1, NFC, ஸ்லிம்போர்ட், ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், GLONASS, மற்றும் யுஎஸ்பி 2.0 ஆகியவை அடங்கும். சாதனத்தில் 149.1x75.3x7.1 - 9.4mm அளவிடும், மற்றும் 152 கிராம் எடையுடையது. 

வளைந்த கைபேசியில் 3000mAh நீக்கமுடியாத பேட்டரி முலம் இயக்கப்படுகிறது. எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் பிளாட்டினம் சில்வர் மற்றும் ஃபிளாமென்கோ ரெட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். மேலும் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ் 2 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 
  • ஒற்றை சிம்,
  • 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு HD வளைந்த பி-ஓல்இடி டிஸ்ப்ளே,
  • ரேம் 2GB,
  • 2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 ப்ராசசர்,
  • 13.0 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 2.1 -மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 16ஜிபி மற்றும் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 4G LTEஏ,
  • எச்எஸ்பிஏ,
  • Wi-Fi 802.11 a/b/g/n/ac,
  • ப்ளூடூத் 4.1,
  • NFC,
  • ஸ்லிம்போர்ட்,
  • ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
  • GLONASS,
  • யுஎஸ்பி 2.0,
  • ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,
  • 3000mAh பேட்டரி,
  • 152 கிராம் எடை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget